முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ICUவில் அனுமதி

#SriLanka #Mahinda Rajapaksa #Hospital
Thamilini
1 hour ago
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ICUவில் அனுமதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கிருலப்பனையிலுள்ள இல்லத்தில் இருந்தபோது அவருக்கு இருதய நோய் தீவிரமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சைக்காக அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU ) அனுமதிக்கப்பட்டு, நிபுணத்துவ மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!