தெற்கு விரைவுச்சாலையில் விபத்து - தலைகீழாக கவிழந்த கார்!

#SriLanka #Accident #Investigation
Thamilini
3 hours ago
தெற்கு விரைவுச்சாலையில் விபத்து - தலைகீழாக கவிழந்த கார்!

தெற்கு விரைவுச்சாலையின் 29வது சந்திப்பு அருகே கார்ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வேன் ஒன்று காரின் பின்புறம் மோதியதை தொடர்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. தெற்கு விரைவுச்சாலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, கவிழ்ந்த காரை சாலையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!