பண்டாரவளையில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற நிறுவனத்திற்கு அபராதம்
#SriLanka
#prices
#water
#LANKA4
#Fined
#bandarawela
#L4
Prasu
1 day ago
ரூ. 120 குடிநீர் போத்தலை ரூ. 200 இற்கு விற்ற பண்டாரவளை நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்தமை தொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ரூ.1,000,000/- (ரூ.10 இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.