உலக நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கும் விலை
#prices
#Country
#War
#LANKA4
#petrol
#World
#L4
#Hormuz
Prasu
54 minutes ago
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் பதற்றங்களால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
உலக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் நடக்கும் போக்குவரத்து தடைகள் விநியோகத்தைப் பாதித்துள்ளன.
இதனால், உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலும் எரிபொருள் விலையில் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
அந்தவகையில், சில உலக நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கும் விலைகள் பின்வருமாறு,
கிரீஸ்
- அமெரிக்க டாலர் 2.501
- இலங்கை ரூபாய் 837.84
சுவிட்சர்லாந்து
- அமெரிக்க டாலர் 2.564
- இலங்கை ரூபாய் 858.94
ஜெர்மனி
- அமெரிக்க டாலர் 2.576
- இலங்கை ரூபாய் 862.96
இஸ்ரேல்
- அமெரிக்க டாலர் 2.612
- இலங்கை ரூபாய் 874.02
பின்லாந்து
- அமெரிக்க டாலர் 2.636
- இலங்கை ரூபாய் 883.06
நெதர்லாந்து
- அமெரிக்க டாலர் 2.777
- இலங்கை ரூபாய் 930.30
டென்மார்க்
- அமெரிக்க டாலர் 2.856
- இலங்கை ரூபாய் 956.76
நோர்வே
- அமெரிக்க டாலர் 3.114
- இலங்கை ரூபாய் 1,043.19
ஹாங்காங்
- அமெரிக்க டாலர் 4.412
- இலங்கை ரூபாய் 1,478.02
இலங்கை
- அமெரிக்க டாலர் 1.236
- இலங்கை ரூபாய் 414.00