170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு அவசர அறுவை சிகிச்சை

#LANKA4 #saudi #Surgery #Emergancy #Indian #Pilot #L4
Prasu
2 hours ago
170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானிக்கு அவசர அறுவை சிகிச்சை

டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை மோதச் செய்யும் முயற்சியைத் தடுக்க உதவிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு மண்டை ஓட்டில் 'முறிவு' ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது மச்சருக்கு மண்டையோட்டுத் துண்டான உள் அமுங்கிய முறிவு ஏற்பட்டதாகவும் சவூதி அரேபியாவில் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் அவரது மண்டையோட்டைச் சீரமைத்த பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மண்டையோடு உடைந்து, எலும்பின் ஒரு துண்டு மூளையை நோக்கி உள்நோக்கித் தள்ளப்படும்போது உள் அமுங்கிய மண்டையோட்டு முறிவு ஏற்படுகிறது.

இந்த எலும்பு மூளையை அழுத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடும் என்பதால் இது ஒரு தீவிரமான காயம் ஆகும். எனவே, இதற்கு பெரும்பாலும் மருத்துவ கவனிப்பு அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!