கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

#SriLanka #ARREST #Women #drugs #LANKA4 #L4
Prasu
1 hour ago
கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கோட்டாச்சேனையின் மடம்பிட்டிய பகுதியில் 'ஐஸ்'போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடம்பிட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அவரிடமிருந்து 520 கிராம் 150 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு 13ஐச் சேர்ந்த 31 வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!