பரீட்சைத் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழா “வஜ்ர பிரபா”
#SriLanka
#PrimeMinister
#Department
#LANKA4
#Examination
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதும், எதிர்கால உலகிற்கு பொருத்தமானதுமான கல்வி முறையை கட்டியெழுப்புவதில் இலங்கை பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கைக்குரிய பங்காளியாக விசேட பங்களிப்பை ஆற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 75 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஒக்டோபர் 01ஆம் திகதி பரீட்சைத் திணைக்கள வளாகத்தில் நடைபெற்ற “வஜ்ர பிரபா” விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.