குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் உணவு விழிப்புணர்வுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்
#SriLanka
#PrimeMinister
#children
#Food
#LANKA4
#Awareness
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான சுவையான உணவுகளை உண்ண விரும்புவதாகவும், அவர்களுக்கு உணவு வீணாக்கம் மற்றும் நிலையான உணவு முறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் காணப்படும் புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து குழந்தைகள் சிந்திப்பதற்கும் இதனை ஒரு ஆரம்பமாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு Taj Samudra Hotel வளாகத்தில் ஒக்டோபர் 02ஆம் திகதி நடைபெற்ற “தேசிய பாடசாலை ஊட்டச்சத்து மாநாடு 2026” இல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.