22ஆவது திருத்தத்திற்கு எதிரான போராட்டம்: பத்தரமுல்லையில் போக்குவரத்து பாதிப்பு
#SriLanka
#Protest
#LANKA4
#Traffic
#Amendment
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
3 hours ago
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள போராட்டம் காரணமாக, பத்தரமுல்லை பொல்துவ சந்தி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.