அநுர அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

#SriLanka #government #President #AnuraKumaraDissanayake #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அநுர அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் இன்று (23) தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது. அநுர குமார திசாநாயக்க 2024 செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இரண்டு ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு அரசாங்கம் முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாரம்பரிய அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களை மையப்படுத்திய ஆட்சியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!