சுவிஸ் பல்கலைக்கழகத்திற்கு 29,000 வைரங்களை நன்கொடையாக கொடுத்த பிரித்தானியர்

#SWITZERLAND #LANKA4 #donation #University #Bern #L4
Prasu
1 hour ago
சுவிஸ் பல்கலைக்கழகத்திற்கு 29,000 வைரங்களை நன்கொடையாக கொடுத்த பிரித்தானியர்

ஒரு பிரித்தானிய தம்பதியர், சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு ஆயிரக்கணக்கான வைரங்களை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள்.

பெர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் நோக்கங்களுக்காக இந்த நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. 

மேலும், இதன் மூலம் புதிய கனிமங்களைக் கண்டறிய உதவுவதையும், பூமியின் உட்புறம் உருவானது குறித்த நுண்ணறிவுகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரித்தானியரான ஜெஃப்ரி W ஹாரிஸ் என்பவரும், அவரது மனைவியான ஃப்ரான்செஸ்கா ஹாரிஸும் பெர்ன் பல்கலைக்கழகத்துக்கு 29,000க்கும் அதிகமான வைரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!