‘சுப்பிரமணியம்’ நாயை தாக்கிய இளைஞருக்கு ரூ.100 அபராதம்!

#SriLanka #Attack #LANKA4 #Dog #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
‘சுப்பிரமணியம்’ நாயை தாக்கிய இளைஞருக்கு ரூ.100 அபராதம்!

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் (செப்டம்பர் 7) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, நாயை தாக்கிய குற்றச்சாட்டை சந்தேகநபர் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, அவருக்கு ரூ.100 அபராதம் விதித்த நீதவான், மூன்று மாத சிறைத்தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்திய பின்னர், சந்தேகநபர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!