22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பு!

#SriLanka #Parliament #LANKA4 #Vote #Amendment #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
22ஆவது அரசியலமைப்பு திருத்தம் – 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முக்கிய வாக்கெடுப்பு!

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது.

இரண்டு நாள் விவாதத்தின் பின்னர், 25ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைப்பதற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நடவடிக்கைக்கு எதிராக எந்தவொரு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்த அமைச்சர், எதிர்ப்பு அல்லது ஆர்ப்பாட்டங்கள் மூலம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது எனவும் கூறினார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!