யாழ்ப்பாணம் - அரியாலை வீதியில் கோர விபத்து : மூவர் வைத்தியசாலையில்
#SriLanka
#Jaffna
#Accident
#Hospital
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
யாழ்ப்பாணம் - அரியாலையில் செம்மணி பகுதியில் இன்றைய தினம் (22) டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.