CNN உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை?

#world_news #LANKA4 #Ban #Media #WhiteHouse #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
CNN உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை?

அமெரிக்காவின் முன்னணி ஊடக நிறுவனங்களான CNN, MS NOW மற்றும் Politico ஆகியவற்றுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகங்கள் பொய்யான தகவல்களையும் புனைவுகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக குற்றம் சாட்டி, தனது ‘Truth Social’ கணக்கில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக குறிப்பிட்ட ஆதாரங்கள் எதுவும் அவர் முன்வைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தடை உத்தரவு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தொடர்பிலும் இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!