கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்.
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Investigation
#ADDA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்கு அவர் இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் FCID வளாகத்திலிருந்து வெளியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே