இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் -ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் சந்திப்பு
#SriLanka
#AnuraKumaraDissanayake
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Rajnath Singh
Thamilini
1 hour ago
இந்திய தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து பேசவுள்ளார்.
மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக வந்துள்ள அவர், வரும் 10 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இப்பயணத்தின் நோக்கமாகும்.
அதேநேரம்இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகோந்தா மற்றும் பல அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே