சவேந்திர சில்வா பரபரப்பு கருத்து!
#SriLanka
#Shavendra Silva
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
“நான் போர்க்குற்றவாளி அல்ல; தாய்நாட்டுக்காகவே போரிட்டேன்!”
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவம் திட்டமிட்டு பொதுமக்களை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், இறுதிப் போரில் பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் அவை திட்டமிடப்பட்டவை அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
“குறிப்பிட்ட நாள், நேரத்துடன் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்; தவறு நடந்திருந்தால் ஏற்றுக்கொள்ளத் தயார்” என சர்வதேச அமைப்புகளுக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே