சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: யாழில் மாபெரும் மாநாடு ஆரம்பம்!
#SriLanka
#Jaffna
#International
#Day
#LANKA4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
2 hours ago
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலை அரங்கில் இன்று (30.08.2026) காலை 9.00 மணி முதல் மாபெரும் அனைத்துலக மாநாடும் கண்காட்சியும் ஆரம்பமாகியுள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்த மாநாடும் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே