பொத்துஹெர அருகே தொடருந்து தடம்புரண்டது!

#SriLanka #LANKA4 #Train #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
5 hours ago
பொத்துஹெர அருகே தொடருந்து தடம்புரண்டது!

பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதால், வடக்கு தொடருந்து மார்க்கத்தின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4