குறைந்தபட்ச ஊதியத்தில் இலங்கை 120ஆவது இடம்!
#SriLanka
#LANKA4
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
3 hours ago
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில், இலங்கை 120ஆவது இடத்தில் உள்ளது.
இலங்கையின் குறைந்தபட்ச ஊதியத்தின் கொள்வனவு திறன் 200 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து – 3,804 டொலர் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் முன்னணி இடங்களில் உள்ளன.
தெற்காசியாவில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையை விட முன்னிலையில் உள்ளன.
இலங்கையை விட 10 நாடுகள் மட்டுமே கீழே உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே