ரூ.83.4 இலட்சம் பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் 2 இந்தியர்கள் கைது!
#SriLanka
#ARREST
#LANKA4
#Ciggerette
#Indian
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
ரூ. 83.4 இலட்சம் பெறுமதியான சீன சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இந்திய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுமானத் துறையில் பணியாற்றும் 33 வயதுடைய ஆண் ஒருவரும், ஆசிரியராக பணியாற்றும் 38 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானம்: Singapore Airlines SQ-468
திகதி: ஓகஸ்ட் 25 அதிகாலை 12.25 மணி
மீட்கப்பட்டவை: 55,600 சிகரெட்டுகள் அடங்கிய 278 சிகரெட் அட்டைகள்
மதிப்பு: ரூ. 8.34 மில்லியன் (ரூ. 83.4 இலட்சம்)
கண்டுபிடிப்பு: 3 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நடவடிக்கை:
இலங்கை சுங்கப் பிரிவினர்
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே