யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

#SriLanka #Kilinochchi #government #Lanka4 #L4 #Electricity
Prasu
1 hour ago
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். 

குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

இந்த மின் தடைக்கு காரணம் மின் இணைப்புகளில் தூசி படித்தமையே என தெரிவிக்கப்பட்டது.

images/content-image/1787158266.jpg

அந்தவகையில் இவ்வாறு படிந்த தூசியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் இலங்கை மின்சார சபையினாரல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில் நேற்றையதினம் வலிகாமம் மேற்கு பகுதியிலும் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு சுத்தம் செட்வதன் மூலம் மின்தடை ஏற்படுவதை தடைக்கு முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4