ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும் உணவுகள்!

#Health #LANKA4 #ADDA #Help #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Lakhi
1 month ago
ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவும் உணவுகள்!

மாதுளை, ஆப்பிள், கீரை, ப்ரோக்கோலி, டோஃபு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். 

பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற சத்தான உணவுகள் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவும்..

முருங்கைக்கீரை, சுண்டைக்காய், கொண்டைக்கடலை, பாசிப்பயறு, சுண்டவற்றல் குழம்பு, எள் உருண்டை, திராட்சை, கறிவேப்பிலை துவையல், பீர்க்கங்காய், உளுந்து களி, கறுப்பு உளுந்து இட்லி, பொன்னாங்கன்னி, நெல்லிக்காய் ஆகியவற்றை உண்ணலாம்...

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!