ஜனாதிபதியுடன் சட்டத்தரணிகள் சங்கம் நாளை விசேட பேச்சுவார்த்தை!
#SriLanka
#Lanka4
#President
#AnuraKumaraDissanayake
#Association
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே விசேட கலந்துரையாடல் நாளை (12) நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே