சீரற்ற காலநிலை தொடர்கிறது: நுவரெலியாவில் 7,572 பேர் பாதிப்பு!
#SriLanka
#weather
#people
#NuwaraEliya
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
48 minutes ago
இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 7,572 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இந்தப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே