பொதுநலவாய தங்கம் வென்ற ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்.
#SriLanka
#sports
#Gold
#Sports News
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
1 hour ago
23 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க, இன்று (05) உலக தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறவுள்ளார்.
அவர் தற்போது தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதேவேளை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நிறைவு செய்து அவர் நேற்று (04) நாடு திரும்பினார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே