சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது!
#SriLanka
#Colombo
#LANKA4
#Court
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
#Applications
Abi
1 month ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.