சுவிஸ் தமிழ் கல்வி சேவை தொடர்பாக இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? மக்களின் கேள்விகள்

#School #Switzerland #Tamil #Lanka4 #service #education #ADDA #SHELVA #L4
Prasu
1 hour ago
சுவிஸ் தமிழ் கல்வி சேவை தொடர்பாக இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உண்மையா? மக்களின் கேள்விகள்
  • சுவிஸ் கல்வி சேவையில் ஊழலா?
  • கல்விச் சேவைக்கான கட்டிடம் வெறும் மூவர் பெயரில் உள்ளதா?
  • கல்வி சேவை கட்டிடம் வாங்க AG நிறுவனம் ஒன்றிற்கு 100 பெற்றோர்கள் இணைந்து 1 லட்சம் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியில் நிறுவனம் திறக்கப்பட்டுள்ளதா?
  • தமிழ் கல்விசேவை 3700 சுவிஸ் பிராங்குகள் வாடகை கட்டுகிறதா?
  • வாங்கிய கட்டிட மண்டபம் மற்றும் சில அறைகள் வாடகைக்கு கொடுக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதா?
  • 6 வருடங்கள் பெற்றோர் மற்றும் மாணவர்கள் செலவில் நடை பெற்ற நிகழ்வில் 2-3 லட்சம் சுவிஸ் பிராங்குகள் நஸ்டக் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா?
  • சில வருடங்களாக சுவிஸ் கல்விச் சேவையில் கல்வி கற்ப்பித்த ஆசிரிய ஆசிரியைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லையா?
  • 120 மாநில பொறுப்பாளர்களுக்கு இதுவரை கல்விச்சேவை எவ்விதமான எரிபொருள் செலவோ ஊதியமோ கொடுப்பதில்லை. அவர்களுக்கு ஊதியமும் இல்லாமல் தமிழுக்காகவும் மக்களுக்காகவும் தலைவனுக்காகவும் பணியாற்றுகிறார்களா?
  • இதில் உள்ள உண்மைகளை அறிந்து மக்களின் பொறுப்பானவர்களோ நிர்வாகத்தோடு பேசி தொடர்ந்தும் தமிழ் கல்விச் சேவை ஊழல் இல்லாமல் நடக்க நடவடிக்கை எடுப்பார்களா?
  • சுவிஸ் தமிழ் கல்வி சேவையின் வருமானம் 13 லட்சம் சுவிஸ் பிராங்குகள் முதல் 16 லட்சம் பிராங்குகளா?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4