சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் முதல் பெண் தலைவராக சாடியா ஜாஹிதி நியமனம்

#Women #International #LANKA4 #Appoint #L4
Prasu
1 month ago
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் முதல் பெண் தலைவராக சாடியா ஜாஹிதி நியமனம்

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA), தனது அடுத்த தலைமை இயக்குநராக சாடியா ஜாஹிதியை நியமித்துள்ளது.

அடுத்த மாதம் இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ள வில்லி வால்ஷுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுவிஸ் மற்றும் பாகிஸ்தான் குடியுரிமைகளைக் கொண்ட சாடியா ஜாஹிதி, 370க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் IATAவின் முதல் பெண் தலைமை இயக்குநராக இருப்பார்.

அவர் தற்போது உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) நிர்வாக இயக்குநராகவும், நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!