ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது சட்ட நடவடிக்கை அவசியம் – அனுர அரசு செயல்படுமா?

#SriLanka #government #LANKA4 #AnuraKumaraDissanayake #Legal #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது சட்ட நடவடிக்கை அவசியம் – அனுர அரசு செயல்படுமா?

ஆதாரமின்றி தனிநபர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் பரப்ப வழிவகுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குற்றம் என்பது சட்டத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதால், ஆதாரமின்றி குற்றம் சுமத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பிறரை அவதூறாகப் பேசுபவர்களுக்கும் பாரபட்சமின்றி சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும், "சட்டம் அனைவருக்கும் சமம்" என்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!