INDvsENG - இறுதி T20 போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

#India #LANKA4 #T20 #Cricket #ENGLAND #L4
Prasu
2 months ago
INDvsENG - இறுதி T20 போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவது T20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

அதனை தொடர்ந்து 2வது, 3வது மற்றும் 4வது போட்டிகளில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வதும் கடைசியுமான 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் இன்று நடைபெறவுள்ளது.

தொடரை முழுமையாக கைப்பற்ற இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும் அதேநேரத்தில் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி போராடுமா?

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!