நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்! மருத்துவமனையில் அதிகரிக்கும் நெரிசல்!!

#SriLanka #Hospital #Dengue #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு தொற்றாளர்கள்! மருத்துவமனையில் அதிகரிக்கும் நெரிசல்!!

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும்   67,174 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக  ஜூலை மாதத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 10,685 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று மட்டும்  1,110 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில். பல முக்கிய மருத்துவமனைகளின் கொள்ளளவு அதன் உச்ச வரம்பை எட்டியுள்ளதால், மருத்துவமனைகளில் கடுமையான அழுத்தமும் நெரிசலும் நிலவுவதாகவும் அந்த மருத்துவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4