நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு நீதி அமைச்சர் பொறுப்பேற்றது வரவேற்புக்குரியது -

#SriLanka #Prison #Negombo #Minister #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 day ago
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்திற்கு நீதி அமைச்சர் பொறுப்பேற்றது வரவேற்புக்குரியது -

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக, அதற்குரிய பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்வதாக நீதி அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராட்டியுள்ளார். 

இலங்கை அரசியல் வரலாற்றில், தவறு அல்லது குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்கும் இத்தகைய பண்பு இதற்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் காணப்பட்டதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4