தனுஷ் - வெற்றி மாறனின் "தமிழ் முருகன்": அனல் பறக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
#SriLanka
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAPOOJA
Abi
3 hours ago
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த வெற்றிக் கூட்டணிகளுள் ஒன்றான தனுஷ் - வெற்றி மாறன் மீண்டும் புதிய படம் ஒன்றிற்காக கைகோர்த்துள்ளனர்.
இவர்களது புதிய படத்திற்கு "தமிழ் முருகன்" எனப் பெயரிடப்பட்டு, அதன் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து 5-வது முறையாக இணையும் தனுஷ் - வெற்றி மாறன் காம்போ.
வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் டீஸர்/ஃபர்ஸ்ட் லுக் வீடியோ.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறித்தனமான கூட்டணி இணைந்துள்ளதால் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்ப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே