பிரபல இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை வென்ற இங்கிலாந்து

#India #Lanka4 #T20 #Cricket #England #L4
Prasu
1 hour ago
பிரபல இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை வென்ற இங்கிலாந்து

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 

இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நான்காவது டி20 போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது.

இந்த போட்டியில் சுழற்சியை சென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில், ஷிவம் துபே 22 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் அய்யர் 80 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 13.2 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து 152 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில், பில் சால்ட் 54 ஓட்டங்களும் ஹேரி ப்ரூக் 78 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4