அரலகன்வில பகுதியில் குடும்பத் தகராறில் இளம் பெண் உயிரிழப்பு!
#SriLanka
#Police
#Attack
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
அரலகன்வில பொலிஸ் பிரிவின் பிம்பொக்குன பகுதியில், குடும்பத் தகறாரின் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கணவனால் தாக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ்கள் மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே