சமையல் எரிவாயுவின் விலைகள் குறைப்பு!

#SriLanka #prices #Litro Gas #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #reduce
Thamilini
1 hour ago
சமையல் எரிவாயுவின் விலைகள் குறைப்பு!

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு 4,465 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,792 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதே சமயம், 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டு 835 ரூவாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச எல்பி எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4