இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

#SriLanka #prices #Laugfs gas #Litro Gas #LANKA4 #L4
Prasu
2 months ago
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை குறைப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனம், இன்று (03) நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு

  • 12.5 கிலோ சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4,465 ரூபாய் 
  • 05 கிலோ சிலிண்டரின் விலை 118 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1,792 ரூபாய் 
  • 2.3 கிலோ சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 835 ரூபாய்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு

  • 12.5 கிலோ சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 4965 ரூபாய்
  • 5 கிலோகிராம் சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 1988 ரூபாய்

சர்வதேச எரிவாயு விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு இணங்க, அதன் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்காக, தனது உள்நாட்டு எல்பி எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!