முத்தமிட்ட ஜோடி: இந்தோனேசியாவில் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்ட பிரம்படித் தண்டனை!

#Indonesia #LANKA4 #Public #Word #kiss #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
முத்தமிட்ட ஜோடி: இந்தோனேசியாவில் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்ட பிரம்படித் தண்டனை!

இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டம் அமலில் உள்ள அச்சே (Aceh) மாகாணத்தில், கடந்த பிப்ரவரி 27 ஆம் திகதி 22 வயதுடைய இளைஞர் ஒருவரும், 25 வயதுடைய இளம்பெண் ஒருவரும் காரில் அமர்ந்து முத்தமிட்டபடி டிக்டொக் (TikTok) நேரலை செய்துள்ளனர். 

இக்காணொளியை ஆதாரமாகக் கொண்டு ஏப்ரல் மாதத்தில் காவல்துறையினர் இவர்களைக் கைது செய்தனர்.

திருமணத்திற்குப் புறம்பாக பொதுவெளியில் (நேரலையில்) முத்தமிட்டமை. நீதிமன்றத் தீர்ப்பின்படி இருவருக்கும் தலா 25 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.

அவர்கள் ஏற்கனவே 4 மாதங்கள் சிறையில் இருந்ததால், தலா 4 பிரம்படிகள் குறைக்கப்பட்டு, இறுதித் தீர்ப்பாக பொதுவெளியில் இருவருக்கும் தலா 21 பிரம்படிகள் வீதம் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!