பொது அவசரகால நிலையை நீக்க தீர்மானம்!

#SriLanka #government #StateOfEmergency #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
பொது அவசரகால நிலையை நீக்க தீர்மானம்!

பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல்  நீடிக்கப்போவதில்லை என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார். 

 அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

டித்வா புயல்  காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரக்கால நிலை பல்வேறு சந்தர்ப்பங்களில் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!