உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த போர்ச்சுகல்

#LANKA4 #WorldCup #football #Uzbekistan #Portugal #L4
Prasu
3 months ago
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த போர்ச்சுகல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் போர்ச்சுகல் மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. 

ஹூஸ்டன் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் துவக்கம் முதல் பரபரப்பாக இருந்தது காரணம் இந்த போட்டியில் தோல்வி பெரும் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும்.

இந்நிலையில், 6வது நிமிடத்திலேயே போர்ச்சுகல் தனது கோல் கணக்கை தொடங்கியது.

சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் கோலை அடித்து அசத்தினார்.

இதன் பின்னர் வரிசையாக மீண்டும் ரொனால்டோ, நுனோ மெண்டிஸ், லீயோ மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் ஒருவர் என போர்ச்சுகல் அணி 5 கோல்களை அடித்து வெற்றி பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!