பிரான்ஸில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு - 18 பேர் உயிரிழப்பு!

#SriLanka #FRANCE #heat #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பிரான்ஸில்  41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு - 18 பேர் உயிரிழப்பு!

கடும் வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் இரு குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பாடசாலை நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்ஸின் ஒயின் உற்பத்திப் பகுதியான போர்டோவில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான சாதனையை முறியடித்துள்ளதாகவும் தெரிவக்கப்படடுள்ளது. 

 மத்திய பிரான்சில் உள்ள போய்ட்டியர்ஸில் வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, 1947-ல் பதிவான அதிகபட்ச வெப்பநிலையை விஞ்சியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!