மகளிர் உலகக் கோப்பை - இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

#India #Women #LANKA4 #T20 #WorldCup #SouthAfrica #L4
Prasu
3 months ago
மகளிர் உலகக் கோப்பை -  இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

10வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று ஆரம்பமானது.

இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சயை வென்ற இந்திய அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது.

இந்திய அணி சார்பில், ஹர்மன்பிரீத் கவுர் 24 ஓட்டங்களும் ஷபாலி 31 ஓட்டங்களும் குவித்தனர்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா அணி சார்பில், டஸ்மிம் ப்ரிட்ஸ் 40 ஓட்டங்களும் சிறப்பாக விளையாடிய மரிசேன் கேப் 81 ஓட்டங்களும் குவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!