கட்டணம் செலுத்தப்பட்டது
புலம்பெயர் தேசத்து அன்பர்களுக்கான மகா ஆன்மீகத் திருத்தல யாத்திரை 2026
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த ஆன்மீக அன்பர்களுக்காக பிரத்யோகமாக புண்ணிய பயணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் காசி மற்றும் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பல புண்ணிய தளங்களை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், வட இந்திய புண்ணிய பூமியில் பல இடங்களையும் தென்னகத்து திருத்தலங்களில் பல இடங்களையும் பார்வையிட முடியும்.
இந்த புண்ணிய பயணம் 02.09.2026 முதல் 21.09.2026 வரை அதாவது 20 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இத்துடன் குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து வசதி, உயர்தர தங்குமிட வசதி, உயர்தர உணவு வசதியும் உண்டு.
இத்தகைய சிறப்பான ஒரு ஆன்மீக பயணத்திற்கு நீங்களும் செல்ல வேண்டுமாயின் உங்களது ஆசனங்களை உடனே முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு:
திரு. பிறேம்
0041 788750017
0041 798723089(whatsapp)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே