கட்டணம் செலுத்தப்பட்டது

சுவிஸ் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டு திருவிழா

சுவிஸ் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் ஆண்டு திருவிழா

சுவிற்சர்லாந்தின் மர்த்தினி நகரில் அமைந்திருக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் 2026ம் ஆண்டிற்கான கொடியேற்றத்துடன் அருட்டோற்றம் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 20.06.2026 சனிக்கிழமை முதல் 30.06.2026 செவ்வாய்க்கிழமை வரை திருவிழா நடைபெறவுள்ளது.

இதில், விநாயகர் ஹோமம் பெருஞ்சாந்தி, திருகொடியேற்றம், திருக்கோல காட்சி, தேர் திருவிழா, வைரவரவர் மடை திருவிழா போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

ஆகவே, சிறப்பாக செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆண்டுத்திருவிழாவிற்கு அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

images/content-image/1781714861.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!