38 வருட பாரம்பரியமிக்க சூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரம்மாண்டமாக திறப்பு!

#swissnews #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
38 வருட பாரம்பரியமிக்க சூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரம்மாண்டமாக திறப்பு!

சுவிட்சர்லாந்து, சூரிச் (Zürich) நகரில் கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று, நம்பிக்கையான வணிகச் சேவையாற்றி வரும் 'SKT நாதன் கடை' தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.

இக்கடை தற்போது STOT Jewellery & Textiles என்ற பெயரில், வாடிக்கையாளர்களுக்கு இன்னும் அதிநவீன மற்றும் பிரம்மாண்டமான முறையில் சேவைகளை வழங்குவதற்காக Hardturmstrasse 135, 8005 Zürich எனும் புதிய முகவரிக்கு மாற்றப்பட்டு மிக விரைவில் திறக்கப்படவுள்ளது.

மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு:

தொலைபேசி எண்: +41 44 272 43 30

வாட்ஸ்அப் (WhatsApp மூலம் மட்டும்): +41 79 882 43 30

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4