விஜயின் ஆட்சியால் ஈழக் குடும்பங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை!

#SriLanka #Vijay #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
விஜயின் ஆட்சியால் ஈழக் குடும்பங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை!

01.தமிழக முதலமைச்சர் விஜயால் நிராகரிக்கப்படும் அர்ச்சுனா! 

 02. விஜயை உயர்த்தி அர்ச்சுனா பேசிவது யாழில் விஜய்க்கு ஆதரவாக கொடிபிடிக்கும் சில போதைப் பாவனையில் இருக்கும் சினிமா கூத்தாடிகளின் வாக்கால் வட மாகாண முதலமைச்சராகதான்

 03.விரைவில் சிறீதரன் கஜேந்திரகுமார் குழு விஜயை சந்திப்பது உறுதியாகியிருக்கிறது. பின்னர் அர்ச்சுனாவின் நகர்வு வேறு விதமாக இருக்கும்.

 04.உலக தமிழர்களின் தலைவனாக விஜயை ஆக்கவேண்டுமாம் அர்ச்சுனா. உலக ஈழத் தமிழர்கள் என்ன அர்ச்சுனாவை போல தரம் கெட்ட அரசியல் வியாபாரிகளா?

 05.உலகத் தமிழர்களில் அதிகமானோர் மாவீரர்களையும் பிரபாகரனையும் பூசிப்பவர்கள். அதை அர்ச்சுனா போன்றோர் தன்னலத்துக்கு விற்பனை செய்ய அனுமதிக்கமாட்டார்கள்.

 06.விஜயின் ஆட்சி தமிழக மக்களுக்கு ஒரு விடி வெள்ளியே மாற்றுக் கருத்து இல்லை. நிச்சயம் அவரை மக்கள் நம்பலாம். ஆனால் உலக ஈழக் குடும்பங்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!