“நமக்கு நாமே உதவி, வேறு வழியில்லை” : வெசாக் வாழ்த்து்ச் செய்தியில் சஜித்!
#SriLanka
#Festival
#vesak
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
மனிதப் பிரவியை எடுப்பது மிகவும் அரிதானது என்றும், சாதி, மதம் மற்றும் சாதிப் பிரிவினைகள் அர்த்தமற்றவை என்பதை புத்தர் காட்டியுள்ளார் என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், தம்மபதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, இந்த வெசாக் தினத்தன்று நம் வாழ்வில் ‘நமக்கு நாமே உதவி, வேறு வழியில்லை’ என்ற மகத்தான பாடத்தை அடைய நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டும்.
இலங்கை மற்றும் லாவோஸ் மக்களுக்கு இனிய வெசாக் நல்வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே