வடமராட்சி கடலில் மாயமான 4 மீனவர்கள்: 20 படகுகளில் தீவிர தேடுதல் வேட்டை!
#SriLanka
#Fisherman
#Lanka4
#Missing
#Sea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
12 hours ago
யாழ்ப்பாணம்: வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை) கடலில் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
(வீடியோ இங்கே )